Published : 20 Mar 2025 12:16 PM Last Updated : 20 Mar 2025 12:16 PM
‘காசா மக்களுக்கு மரணத்துக்கான ஒரு வழி மட்டுமே இருப்பது போல் தெரிகிறது’ - ப. சிதம்பரம் வேதனை
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து அவனது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. இதில், பிரார்த்தனையில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.
WRITE A COMMENT