

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவரம் திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ரமேஷ் ஆகியோரின் துறைகளில் மாற்றமில்லை. முழு விவரம்:
இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு) விவரம்: இந்தர்ஜித் சிங் - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க இணை அமைச்சர் (தனி பொறுப்பு); திட்டங்கள் இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர்
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இணை அமைச்சர்கள் பட்டியல்:
பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக சுரேஷ் கோபி நியமிக்கப்பட்டுள்ளார்.