Published : 11 Mar 2021 14:33 pm

Updated : 03 Apr 2021 09:09 am

 

Published : 11 Mar 2021 02:33 PM
Last Updated : 03 Apr 2021 09:09 AM

94 - நாமக்கல்

94

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
பாஸ்கர் அதிமுக
நப.ராமலிங்கம் திமுக
கே.செல்வி அமமுக
ஆதாம் பரூக் மக்கள் நீதி மய்யம்
பா.பாஸ்கர் நாம் தமிழர் கட்சி


நாமக்கல் சட்டப்பேரவை தொகுதி மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. கோழிப்பண்ணை, லாரி பாடி கட்டுமான தொழிலுக்கு பிரசித்தி பெற்ற நாமக்கல் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் நிறைந்துள்ளதால் கல்வி மாவட்டமாக விளங்கி வருகிறது.

இதுபோல் பழமை வாய்ந்த அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரி அமைந்துள்ளது. தவிர, பிரசித்தி பெற்ற 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் நாமக்கல்லில் உள்ளது. இந்து மதத்தை சார்ந்தவர்களை பெரும்பாலானவர்களை இத்தொகுதி உள்ளடக்கியுள்ளது. அதேவேளையில் கிறிஸ்துவர்கள், முஸ்லீம் மதத்தினரும் கணிசமான அளவில் உள்ளனர்.

தொகுதியின் முக்கிய பிரச்சினை:

நாமக்கல் தொகுதியின் முக்கிய பிரச்சினை போக்குவரத்து நெரிசல். அதற்கு தீர்வு காணும் வகையில் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். அதுபோல் ரிங் ரோடு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், என பல ஆண்டுகளாக தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை அவை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

கோழிப்பண்ணைத் தொழிலுக்கு உதவும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய முட்டை சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும். லாரித் தொழிலுக்கு ஏற்ற வகையில் ஆட்டோ நகர் திட்டம், லாரி ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய கோரிக்கையாகும். இதில் ஆட்டோ நகர் திட்டம் கொண்டுவரப்பட்டபோதும் லாரி பாடிபில்டிங் பட்டறைகள் அங்கு கொண்டு செல்ல முடியாமல் உள்ளது. அதேவேளையில் லாரி ஸ்டாண்ட் அமைக்கும் கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

நாமக்கல் நகராட்சி, புதுச்சத்திரம், மோகனூர் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. அதுபோல் நாமக்கல், புதுச்சத்திரம், மோகனூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

கட்சிகளின் வெற்றி:

தேர்தலில் 5 முறை காங்கிரஸ், 4 முறை திமுக., 5 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த இரு தேர்தலிலும் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,22,841

பெண்

1,30,714

மூன்றாம் பாலினத்தவர்

39

மொத்த வாக்காளர்கள்

2,53,594

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.பி.பி. பாஸ்கர்

அதிமுக

2

டாக்டர் ரா. செழியன்

காங்கிரஸ்

3

என். இளங்கோ

தமாகா

4

எ. துரைசாமி

பாமக

5

வி. ராஜேந்திரன்

பாஜக

6

மு. லோகநாதன்

நாம் தமிழர்

7

செ. மாதேஸ்வரன்

கொமதேக

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1951

கே. வி. இராமசாமி

இந்திய பொதுவுடமைக் கட்சி

29654

1957

பி. கொழந்தாக்கவுண்டர்

காங்கிரஸ்

38977

1962

எஸ். சின்னையன்

காங்கிரஸ்

26756

1967

எம். முத்துசாமி

திமுக

39510

1971

பழனிவேலன்

திமுக

39553

1977

அருணாச்சலம்

அதிமுக

31952

1980

அருணாச்சலம்

அதிமுக

42850

1984

அருணாச்சலம்

அதிமுக

58158

1989

வி. பி. துரைசாமி

திமுக

41979

1991

அன்பழகன்

அதிமுக

79683

1996

வேலுச்சாமி

திமுக

76860

2001

ஜெயகுமார்

காங்கிரஸ்

67515

2006

ஜெயகுமார்

காங்கிரஸ்

61306

2011

கே. பி. பி. பாஸ்கர்

அதிமுக

95579

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1951

எம். பி. பெரியசாமி

காங்கிரஸ்

27602

1957

வி. காளியப்பன்

சுயேச்சை

29575

1962

கே. வி. இராசப்பன்

திமுக

24937

1967

வி. ஆர். கே. கவுண்டர்

காங்கிரஸ்

31651

1971

காளியப்பன்

காங்கிரஸ் (ஸ்தாபன)

30447

1977

வேலுச்சாமி

திமுக

17215

1980

வேலுச்சாமி

திமுக

38957

1984

வேலுச்சாமி

திமுக

40868

1989

ராசு

அதிமுக (ஜெயலலிதா)

37636

1991

மாயவன்

திமுக

29788

1996

அன்பழகன்

அதிமுக

38795

2001

அகிலன்

புதிய தமிழகம்

38223

2006

சாரதா

அதிமுக

53207

2011

ஆர். தேவராசன்

கொமுக

59724

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K. ஜெயகுமார்

காங்கிரஸ்

61306

2

R. சாரதா

அ.தி.மு.க

53207

3

P. அமுதா

தே.மு.தி.க

22401

4

M. நடராஜன்

பி.ஜே.பி

2178

5

A. நடராஜன்

சுயேச்சை

1496

6

A. விஜயம்பாள்

பி.எஸ்.பி

853

7

K.D. ராமதாஸ்

சுயேச்சை

537

8

R. கரலன்

சுயேச்சை

442

9

P. கண்ணன்

எல்.ஜே.பி

408

10

T.. தனபால்

சுயேச்சை

381

11

A. சுப்பிரமணியம்

சுயேச்சை

286

12

S. அண்ணாதுரை

சுயேச்சை

259

13

K. விஜயா

எ.ஐ.எப்.பி

245

143999

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K.P.P. பாஸ்கர்

அ.தி.மு.க

95579

2

R. தேவரசன்

கே.என்.எம்.கே

59724

3

C. சத்யமூர்த்தி

ஐ.ஜே.கே

2996

4

K. பழனியப்பன்

பி.ஜே.பி

2168

5

S. அர்ஜுனன்

சுயேச்சை

1333

6

T. பாஸ்கர்

சுயேச்சை

1101

7

P. முருகேசன்

சுயேச்சை

1015

8

M. நடராஜன்

சுயேச்சை

993

9

P. முருகன்

யு.எம்.கே

910

10

M. தேவராஜ்

சுயேச்சை

901

11

K. மனோகரன்

சுயேச்சை

895

12

G.A. நல்லதம்பி

சுயேச்சை

554

13

V. பாஸ்கர்

சுயேச்சை

449

14

S. அருள்மணி

சுயேச்சை

403

15

P. தேவராஜன்

சுயேச்சை

327

16

P. தேவராஜன்

சுயேச்சை

301

169649



சட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்நாமக்கல் தொகுதிTN Assembly Election 2021Assembly Election 2021Tamilnadu Assembly Election 2021தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டமன்றத் தேர்தல் 2021திமுகஅதிமுகமக்கள் நீதி மய்யம்தேமுதிகமதிமுகஅமமுகமு.க.ஸ்டாலின்எடப்பாடி பழனிசாமிகமல்கமல்ஹாசன்DmkAdmkMNMMakkal needhi maiamDMDKMkstalinEdapadi palanisamyDhinakaranVaikoKamalKamal haasanKhushbooGautamiLmuruganகுஷ்புகவுதமிஎல்.முருகன்நாம் தமிழர் கட்சிSeemanசீமான்TN ElectionTN Election 2021#tnelection2021

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x