Published : 11 Mar 2021 12:50 pm

Updated : 03 Apr 2021 08:55 am

 

Published : 11 Mar 2021 12:50 PM
Last Updated : 03 Apr 2021 08:55 AM

99 - ஈரோடு மேற்கு

99
ஈரோடு ஆட்சியர் அலுவலகம்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
மு.ஏ. இராமலிங்கம் அதிமுக
சு.முத்துசாமி (திமுக) திமுக
சக்தி (எ) எஸ்.சிவசுப்பிரமணியன் அமமுக
துரை சேவுகன் மக்கள் நீதி மய்யம்
ப.சந்திரகுமார் நாம் தமிழர் கட்சி


ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி. ஈரோடு மாநகராட்சியின் 40-க்கும் மேற்பட்ட வார்டுகள் மற்றும் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகள் என கிராமம் மற்றும் நகரப்பகுதிகள் சரிபாதி அளவில் உள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பெருந்துறை தாலுகா (பகுதி)

வடமுகம் வெள்ளோடு, புங்கம்பாடி, கவுண்டாச்சிபாளையம், தென்முகம் வெள்ளவேடு மற்றும் முகாசி புலவம்பாளையம் கிராமங்கள்.

ஈரோடு தாலுகா (பகுதி)

கரை எல்லப்பாளையம், எலவைமலை, மேட்டுநாசுவன்பாளையம், பேரோடு, நொச்சிபாளையம், கங்காபுரம், எல்லாப்பாளையம், வில்லரசம்பட்டி, மேல் திண்டல், கீழ் திண்டல், கதிரம்பட்டி, ராயபாளையம், மொடக்கரை, கூரபாளையம், தோட்டாணி, புத்தூர் புதுபாளையம், நஞ்சனாபுரம், பவளதாம்பாளையம், வேப்பம்பாளையம் மற்றும் முத்தம்பாளையம் கிராமங்கள்,

சூரியபாளையம் (பேரூராட்சி), சித்தோடு (பேரூராட்சி), நசியனூர் (பேரூராட்சி), பெரியசேமூர் (பேரூராட்சி), சூரம்பட்டி (பேரூராட்சி), சூரம்பட்டி (பேரூராட்சி) மற்றும் காசிபாளையம் (இ) (பேரூராட்சி)

வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் விவசாயிகளாகவும், ஜவுளி, நெசவுத் தொழிலைச் சார்ந்தவர்கள் அதற்கு அடுத்த இடத்திலும் உள்ளனர். கொங்கு வேளாள கவுண்டர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில் இவர்களுக்கு அடுத்தபடியாக, ஆதிதிராவிடர், முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

தொகுதி பிரச்சினைகள்

சாயக்கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள், விசைத்தறியாளர்கள் பிரச்சனை, நகரப்பகுதியில் சாலை, சாக்கடை வசதி போன்றவை தீர்க்கப்படாத பிரச்சினைகள்.மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மேற்குத் தொகுதியில் 1984-ம் ஆண்டுக்கு பின் தொடர்ச்சியாக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சு.முத்துசாமியைத் தோற்கடித்து அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் வெற்றி பெற்றார். 2011-16 அதிமுக ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்த கே.வி.ராமலிங்கத்திற்கு இம்முறை அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை.

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.வி.ராமலிங்கம்

அதிமுக

2

எஸ்.முத்துசாமி

திமுக

3

என்.முருகன்

மதிமுக

4

வி.ஆறுமுகம்

பாமக

5

என்.பி.பழனிசாமி

பாஜக

6

டி.ஜோதிவேல்

நாம் தமிழர்

7

எம். ஈஸ்வரமூர்த்தி

கொமதேக

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,26,973

பெண்

1,29,152

மூன்றாம் பாலினத்தவர்

25

மொத்த வாக்காளர்கள்

2,56,150

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K.V. ராமலிங்கம்

அ.தி.மு.க

90789

2

M. யுவராஜ்

காங்கிரஸ்

52921

3

N.P. பழனிசாமி

பாஜக

3516

4

K. வெங்கடாசலம்

சுயேச்சை

1371

5

M. தமிழரசு

சுயேச்சை

1183

6

V.P. நாகராஜன்

பகுஜன் சமாஜ் கட்சி

1012

7

E. கிட்டுசாமி

புரட்சி பாரதம்

472

8

T.S.R செந்தில்ராஜன்

சுயேச்சை

438

9

V.S. செந்தில்குமார்

இந்திய ஜனநாயக கட்சி

413

10

P.N. சண்முகம்

சுயேச்சை

303

11

S. முருகானந்தம்

சுயேச்சை

262

12

R. செந்தில்குமார்

சுயேச்சை

248

13

A. கிருஸ்துராஜ்

சுயேச்சை

205

153133



தமிழக தேர்தல் களம்சட்டப்பேரவைத் தேர்தல்ஈரோடு மேற்கு தொகுதிElection 2021தேர்தல் 2021TN Assembly Election 2021Assembly Election 2021Tamilnadu Assembly Election 2021தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டமன்றத் தேர்தல் 2021திமுகஅதிமுகமக்கள் நீதி மய்யம்தேமுதிகமதிமுகஅமமுகமு.க.ஸ்டாலின்எடப்பாடி பழனிசாமிகமல்கமல்ஹாசன்DmkAdmkMNMMakkal needhi maiamDMDKMkstalinEdapadi palanisamyDhinakaranVaikoKamalKamal haasanKhushbooGautamiLmuruganகுஷ்புகவுதமிஎல்.முருகன்நாம் தமிழர் கட்சிSeemanசீமான்TN ElectionTN Election 2021#tnelection20

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x