Published : 11 Mar 2021 12:53 pm

Updated : 03 Apr 2021 08:49 am

 

Published : 11 Mar 2021 12:53 PM
Last Updated : 03 Apr 2021 08:49 AM

156- குறிஞ்சிப்பாடி

156
வடலூர் சத்ய ஞான சபை.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
செல்வி ராமஜெயம் அதிமுக
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் திமுக
ஏ.வசந்தகுமார் அமமுக
சந்திரமௌலி (ஜனதாதளம்) மக்கள் நீதி மய்யம்
சீ.சுமதி நாம் தமிழர் கட்சி


குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி 1962ம் ஆண்டில் உருவானதாகும். இந்த தொகுதியில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, வடலூர் பேரூராட்சி உள்ளது. கடலூர் வட்டப்பகுதி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டப்பகுதிகளில் உள்ள 50 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளது.

உலகப் புகழ் பெற்ற வடலூர் சத்திய ஞான சபை மற்றும் கடலூர் சிப்காட் பகுதியும் இத் தொகுதியில் தான் உள்ளது. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. சிப்காட் பகுதியில் பல தொழில்சாலைகளும் உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் விவசாயத்தை பிரதானமாக கொண்ட தொகுதி குறிஞ்சிப்பாடி தொகுதியாகும். இந்த தொகுதியில் பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி உள்ளது. இந்த தொகுதி முழுவதும் கிராமங்கள் அதிகம் உள்ளது. விவசாயம் மற்றும் நெசவு தொழில், மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது.

இத் தொகுதியில் வன்னியர், ஆதிதிராவிடர்கள், நாயுடுகள் பெரும்பான்மையாக உள்ளனர். முதலியர், செட்டியார், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் உள்ளனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

கடலூரை ஓட்டியுள்ள கேப்பர் மலை பகுதியில் உள்ள 25 ஊராட்சிகள் இந்த தொகுதியில் உள்ளது.

வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிகள், குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இந்த தொகுதியில் அடங்கும்.

கடலூர் வட்டம் (பகுதி) குணமங்கலம். பில்லாலி, திருவந்திபுரம், கருப்படித்துண்டு, அரிசிபெரியாங்குப்பம், குமாரபேட்டை, ஓட்டேரி, திருமானிக்குழி, வானகாதேவி, விலங்கல்பட்டு, நடுவீரப்பட்டு, சென்னப்பநாயக்கண்பாளையம், வெள்ளகரை, ராமாபுரம், மாவடிபாளையம். கரையேறவிட்டகுப்பம், வெட்டுக்குளம், பொன்னையன்குப்பம், பச்சையன்குப்பம், குடிகாடு, காரைக்காடு, அன்னவல்லி, கெங்கமநாயகன்குப்பம், வழுதாம்பட்டு, தொண்டமாநத்தம், சேடப்பாளையம், தியாகவல்லி, செம்மங்குப்பம், கோதண்டராமாபுரம், அம்பலவாணம்பேட்டை, தோப்புக்கொல்லை, திமராவுத்தன்குப்பம், கிருஷ்ணன்குப்பம், தம்பிபாளையம், ஆயீக்குப்பம், அகரம், அனுக்கம்பட்டு, திருச்சேபுரம், காயல்பட்டு, கம்பளிமேடு, ஆலப்பாக்கம், பூவானிக்குப்பம், இடங்கொண்டாம்பட்டு, அக்கத்திம்மாபுரம், ரங்கநாதபுரம், கேசவநாராயணபுரம், தம்பிபேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கஞ்சமாண்டான்பேட்டை, தையல்குணாம்பட்டினம், தீர்த்தனகிரி, ஆதிநாராயணபுரம், தானூர், ஆண்டார்முள்ளிபள்ளம். சிறுபாலையூர், கருவேப்பம்பாடி, கண்ணாடி, ஆடூர்குப்பம், விருப்பாக்சி, ராசாகுப்பம், கருங்குழி, கொளக்குடி, நையின்னக்குப்பம், மருவாய், அரங்கமங்களம், குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி மற்றும் குண்டியமல்லூர் கிராமங்கள்.

குறிஞ்சிப்பாடி (பேரூராட்சி) மற்றும் வடலூர் (பேரூராட்சி).

கடந்த தேர்தலில் 2016ல் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வெற்றிபெற்றார்.

இந்த தொகுதியில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 871 வாக்காளர்கள் உள்ளனர். 1லட்சத்து 11 ஆயிரத்து 21 பேர் ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 10 ஆயிரத்து846 பேர் பெண் வாக்காளர்கள். திருநங்கைகள் 4 பேர்.

.2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஆர்.ராஜேந்திரன்

அதிமுக

2

எம்ஆர்கே.பன்னீர் செல்வம்

திமுக

3

கே.எம்.எஸ் பாலமுருகன்

தேமுதிக

4

ச.முத்துகிருஷ்ணன்

பாமக

5

எம்.சக்திகணபதி

பாஜக

6.

வி.ஜலதீபன்

நாம் தமிழர்

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,11,225

பெண்

1,12,312

மூன்றாம் பாலினத்தவர்

5

மொத்த வாக்காளர்கள்

2,23,542

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1962

இராசாங்கம்

திமுக

32046

56.48

1967

இராசாங்கம்

திமுக

25478

54.5

1971

இராசாங்கம்

திமுக

27465

51.43

1977

எம். செல்வராஜ்

திமுக

19523

28.75

1980

எ. தங்கராஜ்

அதிமுக

38349

49.65

1984

எ. தங்கராஜ்

அதிமுக

45400

49.9

1989

என். கணேசமூர்த்தி

திமுக

44887

47.14

1991

கே. சிவசுப்ரமணியன்

அதிமுக

51313

46.92

1996

எம். ஆர். கே. பன்னீர்செல்வம்

திமுக

67152

54.99

2001

எம். ஆர். கே. பன்னீர்செல்வம்

திமுக

65425

55.78

2006

எம். ஆர். கே. பன்னீர்செல்வம்

திமுக

56462

---

2011

செரத்தூர்.ஆ.ராஜேந்திரன்

அதிமுக

88345

--

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1962

ஜெயராமன்

காங்கிரஸ்

21898

1967

ஜெயராமன்

காங்கிரஸ்

18226

1971

ஜெயராமன்

நிறுவன காங்கிரஸ்

25939

1977

நடராசன்

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)

16997

1980

எம். செல்வராஜ்

திமுக

35390

1984

சி. குப்புசாமி

திமுக

34434

1989

ஆர். இராசேந்திரன்

அதிமுக (ஜெ)

16043

1991

என். கணேசமூர்த்தி

திமுக

38842

1996

என். பண்டரிநாதன்

அதிமுக

28139

2001

கே. சிவசுப்ரமணியன்

அதிமுக

41562

2006

என். இராமலிங்கம்

மதிமுக

54547

2011

எம். ஆர். கே. பன்னீர்செல்வம்

திமுக

64497

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பன்னீர்செல்வம்.M.R.K

திமுக

56462

2

ராமலிங்கம்.N

மதிமுக

54547

3

சுந்தரமூர்த்தி.R

தேமுதிக

8541

4

சரவனசுந்தரம்.D

பாஜக

1002

5

ஹரிக்ரிஷ்ணன்.G

பகுஜன் சமாஜ் கட்சி

636

6

கலியமூர்த்தி.C

அர்எஸ்பி

590

7

பாலசுப்ரமணியன்.A

சுயேச்சை

515

8

பழனிமுருகன்.V

சுயேச்சை

431

9

கந்தராஜன்.B

சுயேச்சை

334

10

சந்திர.P

சுயேச்சை

276

11

முரளிதரன்.S

ஜனதாதளம்

206

12

கண்ணப்பன்.R

சுயேச்சை

168

123708

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ராஜேந்திரன்.R

அதிமுக

88345

2

பன்னீர்செல்வம்.M.R.K

திமுக

64497

3

பன்னீர்செல்வம்.R

சுயேச்சை

1863

4

வைரகண்ணு. .A.S

பாஜக

1123

5

பிரேமலதா.T.S

பகுஜன் சமாஜ் கட்சி

866

156694



சட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்குறிஞ்சிப்பாடி தொகுதிTN Assembly Election 2021TN Assembly Elections 2021Assembly Elections 2021Assembly Election 2021Tamilnadu Assembly Election 2021Tamilnadu Assembly Elections 2021தமிழக சட்டமன்றம்சட்டப்பேரவைத் தேர்தல் 2021தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டமன்றத் தேர்தல் 2021தமிழக முதல்வர்திமுகஅதிமுகமக்கள் நீதி மய்யம்தேமுதிகசமத்துவ மக்கள் கட்சிமதிமுகஅமமுகமு.க.ஸ்டாலின்எடப்பாடி பழனிசாமிதினகரன்வைகோகமல்கமல்ஹாசன்DmkAdmkMNMMakkal needhi maiamDMDKMkstalinEdapadi palanisamy

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x