Published : 11 Mar 2021 02:46 PM
Last Updated : 11 Mar 2021 02:46 PM

39 - சோளிங்கர்

லட்சுமி நரசிம்மர் கோயில், சோளிங்கர்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
அ.ம.கிருஷ்ணன் (பாமக) அதிமுக
ஏ.எம்.முனிரத்தினம் (காங்கிரஸ்) திமுக
என்.ஜி.பார்த்திபன் அமமுக
ஜவஹர் மக்கள் நீதி மய்யம்
யு.ரா.பாவேந்தன் நாம் தமிழர் கட்சி

அரக்கோணம் தொகுதியில் பிரிக்கப்பட்ட சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதி கடந்த 1957 முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான லட்சுமி நரசிம்மர் கோயில் சோளிங்கர் தொகுதியின் அடையாளமாக உள்ளது. மேலும், டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா நிறுவனம், பிரபலமான பாரதி பேருந்து குழுமம், முனி பச்சையப்பன் தொழிற்சாலைகளால் மட்டும் குறிப்பிடும்படியான வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தொகுதியில் விவசாயம், விசைத்தறி தொழில் பிரதானமாக இருக்கிறது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

வாலாஜா வட்டம் (பகுதி):

சோமசமுத்திரம், கல்பட்டு, பாண்டியநல்லூர், கள்ளான்குப்பம், கொடக்கல், புலிவலம், கடப்பந்தாங்கல், தகரசூப்பம், செங்கால்நத்தம், செக்கடிகுப்பம், ரெண்டாடி, வெங்கடாபுரம் (மேல்), கேசவனகுப்பம், ஜம்புகுளம், கல்மேல்குப்பம், வேலம், கொளத்தேரி, மருதாலம், காட்டாரம்பாக்கம், தலங்கை, வாங்கூர், கோவிந்தசேரிகுப்பம், கோவிந்தசேரி, மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கள், ஒழுகூர் மற்றும் சித்தூர்த்தூர் கிராமங்கள்.

சோளிங்கர் (பேரூராட்சி),

அரக்கோணம் வட்டம் (பகுதி)

வெங்குபட்டு, பரவத்தூர், அக்கச்சிக்குப்பம், பாராஞ்சி, நந்திவேடுதாங்கல், மின்னல், வயலாம்பாடி, கூடலூர், தானிக்கால், அய்ப்பேடு, அரியூர், கரிக்கால்,நந்திமங்கலம், சூரை, ஆயல், போளிப்பாக்கம், தப்பூர், பழையபாளையம், குன்னத்தூர், அன்வர்திகான்பேட்டை, காட்டுப்பாக்கம், பாணாவரம், மங்கலம், கூத்தம்பாக்கம், மகேந்திரவாடி, கருணாவூர், புதூர், கீழ்வீராணம், பன்னீயூர், புதுப்பட்டு, சிறுவளையம், பேரப்பேரி, உளியநல்லூர், வேப்பேரி, வேட்டாங்குளம், அசனல்லிகுப்பம், திருமால்பூர், நெல்வாய், எஸ்.கொளத்தூர், ரெட்டிவலம், அகவலம், நெடும்புலி, துரையூர், பெருவளையம், ஆலப்பாக்கம், துரைபெரும்பாக்கம், மாகானிப்பட்டு, சேரி, கட்டளை, ஈரானச்சேரி, உதிரம்பட்டு, தருமநீதி, நங்கமங்கலம், மேலபுலம், பொய்கைநல்லூர், வேளியநல்லூர், தண்டலம் (ஜாகீர்), மேல்வெம்பாக்கம், கீழ்வெம்பாக்கம், பெரும்புலிப்பாக்கம், அவலூர், கரிவேடு, ஆயர்பாடி, ஒச்சேரி, சிறுகரும்பூர், அத்திப்பட்டு, வேகாமங்கலம், மாமண்டூர், களத்தூர் மற்றும் சங்கரம்பாடி கிராமங்கள்.

நெமிலி (பேரூராட்சி), காவேரிப்பாக்கம் (பேரூராட்சி) மற்றும் பணப்பாக்கம் (பேரூராட்சி)

தொகுதி மக்கள் பிரச்சினைகள்

தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த தனி தாலுகா அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டம் புதிதாக பிரிக்கப்பட்ட போது நிறைவேறியது. சோளிங்கர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். பனப்பாக்கத்தில் வாரசந்தைக்கு என்று தனி இடம், நெமிலியில் இருந்து காஞ்சிபுரத்துக்குபேருந்து வசதி, சோளிங்கர் தக்கான்குளம் தூர்வார வேண்டும். இறுதி கட்டத்தில் உள்ள சோளிங்கர் ரோப் கார் பணிகளை துரிதப்படுத்தி பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

புதிய தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும். பாணாவரம் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்ல வேண்டும், 2016 தேர்தலில் அறிவிக்கப்பட்ட ஜவுளி பூங்கா திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும். விசைத்தறி மேம்பாட்டுக்காக கட்டணம் இல்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது.

சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதி இதுவரை 15 சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஒரு இடைத்தேர்தல் என மொத்தம் 16 தேர்தலில் காங்கிரஸ் 6 முறை, அதிமுக 6, காமன்வீல்கட்சி, திமுக, தமாகா மற்றும் தேமுதிக தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.

2016 தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் மொத்தம் 19 பேர் போட்டியிட்டனர். இதில், அதிமுக சார்பில் போட்டியில் என்.ஜி.பார்த்தீபன் 77,651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஏ.எம்.முனிரத்தினம், 67,919 வாக்குகள் பெற்றார். என்.ஜி.பார்த்தீபன் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜி.சம்பத் 1,03,545 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியல்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,35,256

பெண்

1,40,266

மூன்றாம் பாலினத்தவர்

10

மொத்த வாக்காளர்கள்

2,75,532

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

என்.ஜி.பார்த்திபன்

அதிமுக

2

ஏ.எம்.முனிரத்தினம்

காங்கிரஸ்

3

பி.ஆர்.மனோகர்

தேமுதிக

4

கே.சரவணன்

பாமக

5

எம்.குமார்

பாஜக

6

பி.செந்தில்குமார்

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1957

பி. பக்தவச்சல நாயுடு

காங்கிரஸ்

22991

55.44

1962

எ. எம். பொன்னுரங்க முதலியார்

காங்கிரஸ்

33291

56.02

1967

அரங்கநாதன்

திமுக

35225

51.67

1971

எ. எம். பொன்னுரங்க முதலியார்

நிறுவன காங்கிரஸ்

36776

55.39

1977

எசு. ஜே. இராமசாமி

அதிமுக

25997

38.23

1980

சி. கோபால்

அதிமுக

35783

49.4

1984

என். சண்முகம்

அதிமுக

47967

51.38

1989

எ. எம். முனிரத்தினம்

காங்கிரஸ்

33419

39.24

1991

எ. எம். முனிரத்தினம்

காங்கிரஸ்

58563

53.9

1996

எ. எம். முனிரத்தினம்

தமாகா

65361

54.33

2001

ஆர். வில்வநாதன்

அதிமுக

62576

50.12

2006

அருள் அன்பரசு

காங்கிரஸ்

63502

---

2011

பி.ஆர்.மனோகர்

தேமுதிக

69963

---

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1957

எம். சுப்பரமணிய நாயக்கர்

சுயேச்சை

14037

33.85

1962

வி. முனுசாமி

திமுக

20762

34.94

1967

எ. எம். பொன்னுரங்க முதலியார்

காங்கிரஸ்

28201

41.37

1971

கே. எம். நடராசன்

திமுக

29621

44.61

1977

கே. மூர்த்தி

திமுக

20348

29.93

1980

கே. மூர்த்தி

திமுக

35626

49.18

1984

கே. மூர்த்தி

திமுக

43918

47.05

1989

சி. மாணிக்கம்

திமுக

28161

33.06

1991

சி. மாணிக்கம்

திமுக

24453

22.51

1996

எசு. சண்முகம்

பாமக

31431

26.13

2001

எ. எம். பொன்னுரங்கம்

புதிய நீதி கட்சி

52781

42.28

2006

சி. கோபால்

அதிமுக

55586

---

2011

அருள் அன்பரசு

காங்கிரஸ்

36957

---

2006 சட்டமன்ற தேர்தல்

39. சோளிங்கர்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

அருள் அன்பரசு

என்.ஐ.சி

63502

2

C. கோபால்

அ.தி.மு.க

55586

3

C.D. பிரபாகரன்

தே.மு.தி.க

12900

4

V. வேலு

சுயேச்சை

2026

5

R. கோபி

எஸ்.பி

1319

6

D. முருகேசன்

பிஜேபி

1308

7

S. சுரெஷ்

சுயேட்சை

773

8

P. தேவன்

எல்.ஜே.பி

405

9

S. கிருஷ்ணன்

சுயேச்சை

293

மொத்தம்

138112

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

39. சோளிங்கர்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பி. ஆர். மனோகர்

தே.மு.தி.க

69963

2

முனிரத்தினம்

சுயேச்சை

60925

3

அருள் அன்பரசு

காங்கிரஸ்

36957

4

M. பவானி

பு.பா

3858

5

T.V. பரமசிவம்

சுயேச்சை

2288

6

V. வேலு

சுயேச்சை

2268

7

A.M. இன்பநாதன்

எஐஜேஎம்கே

1181

8

N. தினகரன்

பி.ஸ்.பி

1076

9

வடிவேலு

சுயேச்சை

983

மொத்தம்

179499

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x