Published : 11 Mar 2021 01:48 PM
Last Updated : 11 Mar 2021 01:48 PM

82 - ஆத்தூர்

ஆத்தூர் பேருந்து நிலையம்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
ஜெயசங்கரன் அதிமுக
கு.சின்னதுரை திமுக
எஸ்.மாதேஸ்வரன் அமமுக
சிவகுமார் மக்கள் நீதி மய்யம்
ச.கிருஷ்ணவேணி நாம் தமிழர் கட்சி

ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதி, விவசாயத்தை முதன்மையாகக் கொண்டது. இங்கு மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு தயாரிக்கும் சேகோ தொழிற்சாலைகள் அதிகம். தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் வெற்றிலை, பாக்கு சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தொகுதியில் தொழிற்சாலைகள் மிகவும் குறைவு.

ஆத்தூர் தொகுதியில் ஆதி திராவிடர்கள், துளுவ வேளாளர்கள், வன்னியர்கள் ஆகியோர் பெரும்பான்மையினராகவும், மற்ற சமூகத்தினர் பரவலாகவும் இருக்கின்றனர்.

தொகுதியின் கிராமங்கள்:

எடையப்பட்டி, பனைமடல், சேக்கடிப்பட்டி, குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, மண்ணூர் (ஆர்.எப்), மண்ணூர், கோவில்புதூர், கரியகோயில்வளவு, குன்னூர், சூலாங்குறிச்சி, அடியனூர், ராமநாயக்கம்பாளையம், கொட்டவாடி, பேளூர், கரடிப்பட்டி, மேட்டுடைப்பாளையம், பெரிய கிருஷ்ணாபுரம், சின்னகிருஷ்ணாபுரம், வடகூத்தம்பட்டி, புத்திரகவுண்டம்பாளையம், வீரக்கவுண்டனூர், ஓலைப்பாடி, கல்பகனூர், மேட்டுப்பாளையம், ஜாரிகொத்தம்பாடி, அழகாபுரம், அப்பமசமுத்திரம், கீழாவரை, பட்டிமேடு விரிவாக்கம் (ஆர்.எப்) உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

மேலும், முட்டல், அம்மம்பாளையம், கல்லாநத்தம், தென்னங்குடிபாளையம், அக்கிசெட்டிபாளையம், முத்தாக்கவுண்டனூர், ஆரியபாளையம், உமையாள்புரம், ஏத்தாப்பூர், கரடிப்பட்டி, தமையனூர், மேற்கு ராஜபாளையம், களரம்பட்டி, ரங்கப்பநாயக்கன்பாளையம், கோபாலபுரம், மல்லியகரை, ஈச்சம்பட்டி, சொக்கநாதபுரம், தாண்டவராயபுரம், துலுக்கனூர், மஞ்சினி, புங்கவாடி, பைத்தூர், சீலியம்பட்டி, அரசநத்தம், வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களும் உள்ளன.

ஆத்தூர் தொகுதியில் கீரிப்பட்டி, ஏத்தாப்பூர் , பெத்தநாயக்கன் பாளையம் ஆகிய பேரூராட்சிகளும், ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் என நகராட்சிகளும் அடங்கியுள்ளன.

கட்சிகளின் வெற்றி:

கடந்த 1951-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில், 1952 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் மட்டுமே இங்கு சுயேச்சைகள் வெற்றி பெற் எம்எல்ஏ.,-வாகினர். பின்னர், காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். கூட்டணி தொகுதிப் பங்கீட்டில், ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதியைப் பெறுவதில் காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆர்வம் செலுத்துவது வழக்கம்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,20,985

பெண்

1,28,573

மூன்றாம் பாலினத்தவர்

12

மொத்த வாக்காளர்கள்

2,49,570

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஆர்.எம்.சின்னதம்பி

அதிமுக

2

எஸ்.கே.அர்த்தனாரி

காங்.

3

க.ப.ஆதித்யன்

விசிக

4

ஜி.அம்சவேணி

பாமக

5

சு.சதீஸ்பாபு

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2006 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

பி. சுப்ரமணியம்

சுயேச்சை

12394

39.94

1957

இருசப்பன்

சுயேச்சை

30984

21.5

1962

எஸ். அங்கமுத்து நாயக்கர்

காங்கிரஸ்

23542

39.28

1967

கே. என். சிவபெருமாள்

திமுக

40456

57.22

1971

வி. பழனிவேல் கவுண்டர்

திமுக

39828

52.79

1977

சி. பழனிமுத்து

காங்கிரஸ்

19040

29.8

1980

சி. பழனிமுத்து

காங்கிரஸ்

38416

53.44

1984

சி. பழனிமுத்து

காங்கிரஸ்

55927

66.53

1989

எ. எம். இராமசாமி

திமுக

33620

38.22

1991

வி. தமிழரசு

அதிமுக

61060

64.49

1996

எ. எம். இராமசாமி

திமுக

59353

57.17

2001

எ. கே . முருகேசன்

அதிமுக

64936

57.85

2006

எம். ஆர். சுந்தரம்

காங்கிரஸ்

53617

--

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

பி. செல்லமுத்து படையாச்சி

காங்கிரஸ்

6872

22.15

1957

எம். பி. சுப்ரமணியம்

சுயேச்சை

29153

20.23

1962

கே. என். சிவபெருமாள்

திமுக

19811

33.05

1967

எம். பி. சுப்ரமணியம்

காங்கிரஸ்

30252

42.78

1971

சி. பழனிமுத்து

காங்கிரஸ் (ஸ்தாபன)

35617

47.21

1977

பி. கந்தசாமி

அதிமுக

18693

26.25

1980

பி. கந்தசாமி

அதிமுக

31525

43.85

1984

எ. எம். இராமசாமி

திமுக

24804

29.51

1989

எம். பி. சுப்ரமணியம்

அதிமுக (ஜெயலலிதா)

27795

31.6

1991

எ. எம். இராமசாமி

திமுக

24475

25.85

1996

எ. கே . முருகேசன்

அதிமுக

37057

35.69

2001

மு. ரா. கருணாநிதி

திமுக

40191

35.81

2006

எ. கே . முருகேசன்

அதிமுக

43185

--

2006 சட்டமன்ற தேர்தல்

82. ஆத்தூர்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

M.R. சுந்தரம்

காங்கிரஸ்

53617

2

A.K. முருகேசன்

அ.தி.மு.க

43185

3

A.R. இளங்கோவன்

தே.மு.தி.க

15654

4

A. குமாரவேல்

பி.ஜே.பி

1510

5

N. லக்‌ஷ்மணன்

சுயேட்சை

1150

6

M.P. மாரியப்பன்

பி.எஸ்.பி

1130

7

K. சுந்தரம்

சுயேச்சை

854

8

S. ஆன்டோ டேவிட்

சுயேச்சை

756

9

S. சிவசுப்பிரமணியம்

சுயேச்சை

514

118370

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

82. ஆத்தூர்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

S. மாதேஸ்வரன்

அ.தி.மு.க

88036

2

S.K. அர்த்தநாரி

காங்கிரஸ்

58180

3

N. அருள்குமார்

ஐ.ஜே.கே

2993

4

K. பழனிராஜ்

சுயேச்சை

2348

5

K. அண்ணாதுரை

பி.ஜே.பி

1690

6

C. ராஜாமாணிக்கம்

சுயேச்சை

1462

7

M.P. மாரியப்பன்

பி.எஸ்.பி

1366

8

K. மகேஸ்வரன்

சுயேச்சை

729

9

M. வடிவேல்

சுயேச்சை

648

10

D. ஆறுமுகம்

சுயேச்சை

393

11

S.K. அனை அரசு

சுயேச்சை

388

12

A. தனசேகரன்

சுயேச்சை

303

158536

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x