Published : 11 Mar 2021 01:50 PM
Last Updated : 11 Mar 2021 01:50 PM

83 - ஏற்காடு (தனி)

ஏற்காடு மலை.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
சித்ரா அதிமுக
தமிழ்செல்வன் திமுக
கே.சி.குமார் அமமுக
துரைசாமி மக்கள் நீதி மய்யம்
ஸ்ரீ.ஜோதி நாம் தமிழர் கட்சி

தமிழகத்தின் கோடை வாழிடங்களில், ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு சுற்றுலாத் தலம் இத்தொகுதியில் அமைந்துள்ளது. விவசாயம், சேர்வராயன் மலையில் காஃபி மற்றும் மிளகு எஸ்டேட் தொழில், சுற்றுலா சார்ந்த தொழில் ஆகியவை முக்கியத் தொழில்கள். மலைவாழ் மக்கள், வன்னியர் சமுதாய மக்கள் ஆகியோரை பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்:

ஏற்காடு சட்டப்பேரவை தொகுதியில், ஏற்காடு மற்றும் வாழப்பாடி வட்டத்தைச் சேர்ந்த பகுதிகள் மற்றும் சேலம் வட்டத்தைச் சேர்ந்த சில பகுதிகள் அடங்கியுள்ளன.

உடையாப்பட்டி, வேடப்பட்டி, டி.பெருமாம் பாளையம், சுக்கம்பட்டி, தாதனூர், மூக்கனூர், கதிரிப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், அமரனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர், வெள்ளையம்பட்டி, வலசையூர், பள்ளிப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, வளையக்காரனூர், மேட்டுப்பட்டி தாதனூர், சின்னனூர், தைலானூர், அதிகாரிப்பட்டி, வீராணம், கோரத்துபட்டி மற்றும் கற்பகம் கிராமங்கள் உள்டக்கியுள்ளது.

ஆத்தூர் வட்டம் (பகுதி) நெய்யமலை, தும்பல், மலையாளப்பட்டி, அருணா (ஆர்.எப்), சின்னகல்ராயன் மலை (தெற்குநாடு), சின்னகல்ராயன் மலை (வடக்குநாடு), தும்பல் விரிவாக்கம் (ஆர்.எப்) மற்றும் தும்பல் (ஆர்.எப்.) கிராமங்கள் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டுள்ளது.

கட்சிகளின் வெற்றி:

கடந்த 1957ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு ( இடைத்தேர்தல்) உள்பட நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை, அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக., 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தொகுதியின் பிரச்சினைகள்:

தொகுதியில் அமைந்துள்ள சேலம்- அரூர் சாலையானது, சேலத்தில் இருந்து சென்னை, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாக இருந்தும் கூட, பல ஆண்டுகளாக இரு வழிச்சாலையாக, பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக இருப்பது, முக்கிய பிரச்சினை. இந்த சாலையை மேம்படுத்தினால், இத்தொகுதி மக்களின் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.

இதனிடையே, தொகுதியின் வழியாக அமைக்க திட்டமிட்டுள்ள சென்னை- சேலம் எட்டு வழிச்சாலையால், விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் பாதிக்கப்படும் என்பதால், இத்திட்டத்தைக் கைவிட வலியிறுத்தி வருகின்றனர். ஏற்காட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டங்கள், காஃபி எஸ்டேட் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் போன்றவை இல்லாதது, அதிகரிக்கும் குடிநீர் பிரச்சினை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,37,378

பெண்

1,42,138

மூன்றாம் பாலினத்தவர்

13

மொத்த வாக்காளர்கள்

2,79,529

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஜி.சித்ரா

அதிமுக

2

சி.தமிழ் செல்வன்

திமுக.

3

சி.குமார்

தேமுதிக

4

ரா.செல்வம்

பாமக

5

பொன். ராசா

பாஜக

6

டி.செங்குட்டுவேல்

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 – 2013 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1957

எஸ். ஆண்டி கவுண்டன்

காங்கிரஸ்

23864

26.24

1962

எம். கொழந்தசாமி கவுண்டர்

காங்கிரஸ்

19921

52.47

1967

வி. சின்னுசாமி

திமுக

25124

56.25

1971

வி. சின்னுசாமி

திமுக

29196

60.81

1977

ஆர். காளியப்பன்

அதிமுக

20219

42.29

1980

திருமன்

அதிமுக

28869

51.35

1984

பி. ஆர். திருஞானம்

காங்கிரஸ்

48787

74.4

1989

சி. பெருமாள்

அதிமுக(ஜெ)

26355

36.2

1991

சி. பெருமாள்

அதிமுக

59324

72.33

1996

வி. பெருமாள்

திமுக

38964

45.15

2001

கே. டி. இளயக்கண்ணு

அதிமுக

64319

64.35

2006

சி. தமிழ்செல்வன்

திமுக

48791

--

2011

சி. பெருமாள்

அதிமுக

104221

--

இடைத்தேர்தல் 2013

பெ.சரோஜா

அதிமுக

1,42,771

--

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1957

எஸ். லட்சுமண கவுண்டர்

காங்கிரஸ்

22747

25.01

1962

சின்னா கவுண்டர்

திமுக

18048

47.53

1967

பொன்னுதுரை

காங்கிரஸ்

19537

43.75

1971

கே. சின்னா கவுண்டன்

காங்கிரஸ் (ஸ்தாபன)

18818

39.19

1977

வி. சின்னசாமி

திமுக

13444

28.12

1980

ஆர். நடேசன்

திமுக

27020

48.06

1984

கே. மாணிக்கம்

திமுக

16785

25.6

1989

வி. தனக்கொடி

திமுக

19914

27.35

1991

தனக்கோடி வேடன்

திமுக

13745

16.76

1996

ஆர். குணசேகரன்

அதிமுக

29570

34.26

2001

கே. கோவிந்தன்

பாஜக

30334

30.35

2006

ஜெ. அரமேலு

அதிமுக

44684

--

2011

சி. தமிழ்செல்வன்

திமுக

66639

--

இடைத்தேர்தல் 2013

வெ. மாறன்

திமுக

64,655

--

2006 சட்டமன்ற தேர்தல்

83. ஏற்காடு

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

C. தமிழ்செல்வன்

தி.மு.க

48791

2

J. அலமேலு

அ.தி.மு.க

44684

3

V. ராமகிருஷ்ணன்

தே.மு.தி.க

10740

4

K. சண்முகம்

சுயேச்சை

3073

5

T. ராஜாசேகரன்

சுயேச்சை

2220

6

P. செல்லம்மாள்

பி.ஜே.பி

1440

7

V. முருகேசன்

சுயேச்சை

698

8

E. குப்பாயி

சுயேச்சை

610

9

R. ராமர்

சுயேச்சை

573

10

C. துரைசாமி

சுயேச்சை

463

11

D. சந்திரன்

சுயேச்சை

334

113626

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011சட்டமன்ற தேர்தல்

83. ஏற்காடு

வ எண்

பெயர்

கட்சி

வாக்குகள்

1

C. பெருமாள்

அ.தி.மு.க

104221

2

C. தமிழ்செல்வன்

தி.மு.க

66639

3

L. செல்வம்

சுயேச்சை

2437

4

P. ராஜசெல்வம்

பி.ஜே.பி

2266

5

K. மகேஸ்வரன்

ஐ.ஜே.கே

2185

6

S. சிவகுமார்

சுயேச்சை

1744

179492

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x