Published : 11 Mar 2021 12:57 PM
Last Updated : 11 Mar 2021 12:57 PM

234 - கிள்ளியூர்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
ஜூட் தேவ் (தமாகா) அதிமுக
எஸ்.ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) திமுக
மனோவா சாம் ஷாலன் அமமுக
ஆண்டனி மக்கள் நீதி மய்யம்
ஹா.பீட்டர் ஹாரீஸ் நாம் தமிழர் கட்சி

கன்னியாகுமரி மாவட்ட தொகுதிகளில் ஒன்று கிள்ளியூர். குளப்புரம், மெதுகும்மல், கொல்லங்கோடு, ஏழுதேசம், ஆறுதேசம், பைங்குளம், கீழ்குளம், பாலூர், மிடாலம், புதுக்கடை, பாலப்பள்ளம் சுற்றுவட்டாரப் பகுதிகள் இத்தொகுதிக்குள் வருகின்றது. கிள்ளியூர் தொகுதிக்குள் கிறிஸ்தவ நாடார்,

இந்து நாடார், மீனவர் சமூக சமூகவாக்குகள் அதிக அளவில் உள்ளது. தேங்காய்பட்டிணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்லாமியர்கள் வாக்கும் கணிசமாக உள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

விளவன்கோடு தாலுகா (பகுதி) குளப்புரம், மெதுகும்மல், கொல்லன்கோடு, ஏழுதேசம், ஆறுதேசம், பைங்குளம், கீழ்குளம், கிள்ளியூர், பாலூர் மற்றும் மிடாலம் கிராமங்கள், புதுக்கடை (பேரூராட்சி), கொல்லங்கோடு (பேரூராட்சி), ஏழுதேசம் (பேரூராட்சி), கீழ்குளம் (பேரூராட்சி),கிள்ளியூர் (பேரூராட்சி), கருங்கல் (பேரூராட்சி) மற்றும் பாலப்பள்ளம் (பேரூராட்சி).

தொகுதி மக்கள் கோரிக்கைகள்

கடல் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள்மாயமாகுவது இங்கு வாடிக்கை. அவர்களை மீட்கவும், தேடுதல் பணியில்ஈடுபடவும் ஹெலிகாப்டர் வசதி வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில்கிடக்கின்றது.

நீர் மேலாண்மை குழறுபடிகளால் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதை தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க கோரிய கோரிக்கையும் கிடப்பில் கிடக்கின்றது.

கடந்த சட்டசபை தேர்தல்களில் ஜனதா கட்சி மூன்றுமுறையும், சுயேட்சை ஒரு முறை, ஜனதா தளம் ஒரு முறையும், காங்கிரஸ் 3முறையும், தமாகா இரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வெற்றி பெற்றார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,25,491

பெண்

1,25,153

மூன்றாம் பாலினத்தவர்

18

மொத்த வாக்காளர்கள்

2,50,662

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

S. ஜான் ஜேகப்

இ.தே.கா

2006

S. ஜான் ஜேகப்

இ.தே.கா

55.18

2001

குமாரதாஸ்

த.மா.கா

49.16

1996

குமாரதாஸ்

த.மா.கா

41.24

1991

குமாரதாஸ்

ஜனதா தளம்

34.25

1989

பொன். விஜயராகவன்

சுயேட்சை

39.53

1984

குமாரதாஸ்

ஜனதா கட்சி

58.24

1980

பொன். விஜயராகவன்

ஜனதா கட்சி (ஜே.பி)

54.28

1977

பொன். விஜயராகவன்

ஜனதா கட்சி

79.2

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

S. ஜான் ஜகோப்

காங்கிரஸ்

51016

2

T.சந்தரகுமார்

பாஜக

24411

3

D. குமாரதாஸ்

அ.தி.மு.க

14056

4

A. ரிச் மோகன்ராஜ்

தே.மு.தி.க

1743

5

T. ஸ்டான்லி கிபிராஜ்

சுயேச்சை

492

6

A. ரேஹு ஆனந்தராஜ்

சுயேச்சை

316

7

A. ஜ்ஸ்டின் ஃபெலிக்ஸ்

சுயேச்சை

236

8

C. சுரேஷ்

சுயேச்சை

185

92455

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

S.ஜான் ஜகோப்

காங்கிரஸ்

56932

2

T.சந்தரகுமார்

பாஜக

32446

3

R. ஜார்ஜூ

அ.தி.மு.க

29920

4

D.குமாரதாஸ்

சுயேச்சை

10238

5

J. ஜோஸ் பில்பின்

சுயேச்சை

3457

6

M. சூசை மரியான்

சுயேச்சை

1123

7

C. தங்கமணி

சுயேச்சை

569

8

P.பாபு

எல்.எஸ்.பி

533

9

M. பவுல்ராஜ்

சுயேச்சை

476

10

G.S. தயாளன்

பி.எஸ்.பி

468

11

C. சதீஷ்

சுயேச்சை

382

136544

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x