Last Updated : 31 Mar, 2019 10:58 AM

Published : 31 Mar 2019 10:58 AM
Last Updated : 31 Mar 2019 10:58 AM

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத்தொகுதி

சென்னை மாநகராட்சியில் உள்ள ஆலந்தூர் பகுதியையும் சென்னை புறநகர் பகுதிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட தொகுதி ஸ்ரீபெரும்புதூர். தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் ஒன்று.

கார் உட்பட பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ள தொகுதி இது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர் பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதனால் தொழிலாளர்கள், பணியாளர்கள் நிறைந்த தொகுதியாக உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் தங்கி பணியாற்றும் தொகுதி இது.

நீண்டகாலமாக ரிசர்வ் தொகுதியாக இருந்த இந்த தொகுதி, மறுசீரமைப்புக்கு பிறகு பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டடது. காங்கிரஸ் கட்சியின் மரகதம் சந்திரசேகர் உட்பட அதிகமுறை பெண்கள் இங்கு களம் கண்டுள்ளனர். மரகதம் சந்திரசேகர் 3 முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.

 

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

ஆலந்தூர்

பல்லாவரம்

தாம்பரம்

ஸ்ரீபெரும்புதூர் (எஸ்சி)

மதுரவாயல்

அம்பத்தூர்

 

தற்போதைய எம்.பி

கே.என்.ராமச்சந்திரன், அதிமுக

 

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

கட்சிவேட்பாளர்வாக்குகள்
அதிமுககே.என்.ராமச்சந்திரன்545820
திமுகஜெகத்ரட்சகன்443174
மதிமுகமாசிலாமணி187094
காங்அருள் அன்பரசு39015
ஆம் ஆத்மிவசிகரன்18963

 

 

முந்தைய தேர்தல்கள்

ஆண்டுவென்றவர்2ம் இடம்
1971லட்சுமணன், திமுககக்கன், ஸ்தாபன காங்
1977ஜெகநாதன், அதிமுகஏழுமலை, ஸ்தாபன காங்
1980நாகரத்தினம், திமுகஜெகநாதன், அதிமுக
1984மரகதம் சந்திரசேகர், காங்நாகரத்தினம், திமுக
1989மரகதம் சந்திரசேகர், காங்கணேசன், திமுக
1991மரகதம் சந்திரசேகர், காங்சுந்தரம், திமுக
1996நாகரத்தினம், திமுகலதா பிரியகுமார்
1998வேணுகோபால், அதிமுகநாகரத்தினம், திமுக
1999கிருஷ்ணசாமி, திமுகவேணுகோபால், அதிமுக
2004கிருஷ்ணசாமி, திமுகவேணுகோபல், அதிமுக
2009டி.ஆர்.பாலு, திமுகஏ.கே.மூர்த்தி, பாமக

 

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

ஆலந்தூர் : தா.மோ. அன்பரசன், திமுக

பல்லாவரம் : இ.கருணாநிதி, திமுக

தாம்பரம் : எஸ்.ஆர். ராஜா, திமுக

ஸ்ரீபெரும்புதூர் (எஸ்சி) : பழனி, அதிமுக

மதுரவாயல் : பெஞ்சமின், அதிமுக

அம்பத்தூர் : அலெக்சாண்டர், அதிமுக

 

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

அ.வைத்திலிங்கம் (பாமக)

டி. ஆர் பாலு (திமுக)

ஜி தாம்பரம் நாராயணன் (அமமுக)

சிவகுமார் (மநீதி)

மகேந்திரன் (நாம் தமிழர்)

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x