Published : 07 Apr 2019 18:32 pm

Updated : 07 Apr 2019 18:42 pm

 

Published : 07 Apr 2019 06:32 PM
Last Updated : 07 Apr 2019 06:42 PM

தேர்தல் களம் 2019: கோவாவில் மனோகர்பரீக்கர் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் பாஜக

2019

போர்ச்சுகீசிய காலனியாக இருந்து இந்தியாவுடன் இணைந்த கோவா சின்னஞ்சிறிய மாநிலம். கிறிஸ்தவர்கள் கணிசமாக வசிக்கும் இந்த மாநிலத்தின் அரசியலில் அவர்களின் பங்கு அதிகம். பாஜகவும், காங்கிரஸும் வலுவாக உள்ள இந்த மாநிலத்தில் மகாராஷ்டிரவாதி கோமந்த்க் கட்சி உள்ளிட்ட சிறிய மாநில கட்சிகள் அதிகம். 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

 

2014- மக்களவை தேர்தல், கோவா
 

கட்சி

தொகுதிகள் (2)

வாக்கு சதவீதம்

பாஜக

2

53.4

காங்கிரஸ்

0

36.4

 

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், மற்ற மாநில கட்சிகளின் ஆதரவுடன் அங்கு பாஜக ஆட்சி அமைத்தது. முதல்வராக இருந்த மனோகர் பரீக்கர் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணமடைந்த நிலையில் அவருக்கு நிகராக பாஜகவில் மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள் இல்லாததாது பெரும் குறை.

 

2009- மக்களவை தேர்தல், கோவா


 

கட்சி

தொகுதிகள் (2)

வாக்கு சதவீதம்

பாஜக

1

44.78

காங்கிரஸ்

1

36.4

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!


    தேர்தல் களம்தேர்தல் 2019மக்களவைத் தேர்தல்தேர்தல் பார்வைதேர்தல் ஆய்வு

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author