Published : 29 Mar 2019 06:35 AM
Last Updated : 29 Mar 2019 06:35 AM

தங்கம் பவுனுக்கு ரூ.120 குறைவு 

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.24 ஆயிரத்து 392-க்கு விற்பனை ஆனது.

சர்வதேச அளவில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக சிறிய அளவில் குறைந்து வருகிறது. இதனால், சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.24 ஆயிரத்து 392-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 49-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 64-க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x