Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM

79 - சங்கராபுரம்

1962ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொகுதியில் வடக்கனத்தல் , சின்னசேலம், சங்கராபுரம் பேரூராட்சிகளும் பூட்டை, பூட்டை , வரகூர், அரசராம்பட்டு, மோ.வன்னஞ்சூர், பொட்டியம், கரடிசித்தூர், மண்மலை, எடுத்துவாய்நத்தம், பரிகம், தெங்கியாநத்தம், தகரை, பைத்தன்துறை, எலியத்தூர், தொட்டியம், தென் செட்ட்யநந்தல், கல்லநத்தம், திம்மாபுரம், பாண்டியங்குப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது .

கல்வராயம் மலையில் உள்ள மலைகிராமங்கள் இத்தொகுதியில்தான் உள்ளது. செம்மர கடத்தல் வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட தமிழர்களில் பெரும்பாலோனோர் இத்தொகுதியைச் சேர்ந்தவர்கள்.

சங்கராபுரம் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்துவது.அனைத்து இயற்கை வளங்கள் மற்றும் அருவிகளை கொண்டுள்ள கல்வராயன்மலையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் . . மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை. கல்வராயன்மலையில் கடுக்காய் அதிகம் விளைகிறது. கல்வராயன்மலையில் புதிய தொழிற்சாலை அமைத்து மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை என்ற கோரிக்கைகள் உள்ளது.

இத்தொகுதியில்5 முறை திமுகவும், 4முறை அதிமுகவும், 2முறை காங்கிரஸும், 1 முறை பாமகவும் வெற்றி பெற்றுள்ளது. ஊராகதொழிற்துறை , தொழிலாளர் நலத்துறை மற்றும் பால்வளத்துறை அமைச்சரான மோகன் இத்தொகுதியின் எம் எல் ஏ வாக பதவி வகிக்கிறார்.

இத்தொகுதியில் 1,26,444 ஆண்களும் 1,25,491 பெண்களும் 36 திருநங்கைகள் என மொத்தம் 251971 வாக்காளர்கள் உள்ளனர்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ப. மோகன்

அதிமுக

2

டி. உதயசூரியன்

தி.மு.க

3

ஆர். கோவிந்தன்

தேமுதிக

4

எஸ். சிவராமன்

பாமக

5

சாரதி

ஐஜேகே

6

சங்கர்

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

சங்கராபுரம் வட்டம் (பகுதி) கூடாரம், ஆலனூர், குரும்பளூர், மூலக்காடு, வாழக்குழி, வஞ்சிக்குழி (பி), சிறுக்களூர் (பி), சேராப்பட்டு, பெருமாநத்தம் (பி), கிளாக்காடு (பி), கள்ளிப்பாறை, வில்வத்தி, பாச்சேரி, பெரும்பூர், புத்திராம்பட்டு, மூக்கனூர், சிவபுரம், உலகுடையாம்பட்டு, சிட்டாந்தாங்கல், ஊராங்கணி, பூட்டை, பூட்டை (ஆர்.எஃப்), அரசம்பட்டு, புதுபாலப்பட்டு, வெள்ளரிக்காடு, வெங்கோடு (பி), கீழ்நிலவூர், மேல் நிலவூர், அரவங்காடு, மணியர்பாளையம் (பி), பன்ன்ப்பாடி (பி), கள்ளிப்பட்டி, கொசப்பாடி, செம்பராம்பட்டு (பி), தியாகராஜபுரம், சௌந்தரவள்ளிபாளையம், தேவபாண்டலம், அக்ரஹார பாண்டலம், குளத்தூர், வரகூர், அரசராம்பட்டு, விரியூர், செல்லகாகுப்பம், திம்மநந்தல், அரூர், கிடங்குடையாம்பட்டு, வட சிறுவள்ளுர், போய்குணம், கருவேலம்பாடி (பி), நொச்சிமேடு (பி), மாவடிப்பட்டு, கரியாலூர் (பி), மொழிப்பாட்டு, வெள்ளிமலை, வேழப்பாடி, கொண்டியாநத்தம், சேஷசமுத்திரம், நெடுமானூர், சோழம்பட்டு, வடசெட்டியந்தல், இராமராஜபுரம், மஞ்சப்புத்தூர், வளையாம்பத்து, பழையனூர், கல்லேரிக்குப்பம், கீழப்பட்டு, மேலப்பட்டு, பரமநத்தம், முரார்பாத், மல்லியம்பாடி, கண்டிக்கல், மோ.வன்னஞ்சூர், ஆரம்பூண்டி (பி), உப்பூர் (பி), எருக்கம்பட்டு, வண்டகப்பாடி (பி), தொரடிப்பட்டு (பி), முண்டியூர், பொட்டியம் (பி), திருக்கனங்கூர், பொன்பரப்பட்டு, ஆலத்தூர், அகரக்கோட்டாலம், அணைக்கரைகோட்டாலம், தண்டலை, வாணியந்தல், அரியபெருமானூர், வன்னஞ்சூர், சோமண்டார்குடி, மோகூர், அலம்பலம் (கள்ளக்குறிச்சி), செம்படாக்குறிச்சி, செம்படாக்குறிச்சி, நாரணம்பட்டு (பி), மேல் பாச்சேரி, எழுத்தூர், தொரங்கூர், மல்லாபுரம் மற்றும் வாரம் (பி) கிராமங்கள். சங்கராபுரம் (பேரூராட்சி), கள்ளக்குறிச்சி வட்டம் (பகுதி) செல்லம்பட்டு, கரடிசித்தூர், மண்மலை, எடுத்துவாய்நத்தம், பரிகம், மாத்தூர், பால்ராம்பட்டு, தாவடிப்பட்டு, மாதவச்சேரி, ஏருவாய்ப்பட்டணம், கடத்தூர், பாதரம்பள்ளம் (1), தெங்கியாநத்தம், தகரை, பைத்தன்துறை, எலியத்தூர், தொட்டியம், தென் செட்ட்யநந்தல், கல்லநத்தம், திம்மாபுரம், பாண்டியங்குப்பம், மரவாநத்தம் மற்றும் வெட்டிப்பெருமாள் அகரம் கிராமங்கள்.

வடக்கனத்தல் (பேரூராட்சி) மற்றும் சின்னசேலம் (பேரூராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,25,579

பெண்

1,25,103

மூன்றாம் பாலினத்தவர்

36

மொத்த வாக்காளர்கள்

2,50,718

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1962

பார்த்தசாரதி

இந்திய தேசிய காங்கிரஸ்

1967

பச்சையப்பன்

திமுக

1971

நாச்சியப்பன்

திமுக

1977

துரை.முத்துசாமி

இந்திய தேசிய காங்கிரஸ்

1980

கலிதீர்த்தன்

அதிமுக

1984

கலிதீர்த்தன்

அதிமுக

1989

முத்தையன்

திமுக

1991

ராமசாமி

அதிமுக

1996

உதயசூரியன்

திமுக

2001

காசாம்புபூமாலை

பாமக

2006

அங்கயற்கன்னி

திமுக

2011

ப.மோகன்

அதிமுக

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

A. அங்கையார்கன்னி

தி.மு.க

62970

2

P. சன்னியாசி

அ.தி.மு.க

60504

3

R. செழியன்

தே.மு.தி.க

14773

4

C. அன்னம்மாள்

சுயேச்சை

2343

5

C. பூபதி

பி.எஸ்.பி

1473

6

V. ஐயாத்துரை

சுயேச்சை

1269

7

S. ஐயாக்கண்ணு

எஸ்.பி

804

8

J. ராஜ்குமார்

பி.ஜே.பி

708

144844

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P. மோகன்

அ.தி.மு.க

87522

2

T. உதயச்சூரியன்

தி.மு.க

75324

3

S. வெங்கடேசன்

சுயேச்சை

1933

4

K. ஜெயவர்மன்

பி.ஜே.பி

1874

5

P. குமார்

பி.எஸ்.பி

1492

6

S. மோகன்

சுயேச்சை

745

7

M. குணசேகர்

ஐ.ஜே.கே

579

8

A. வெங்கடேசன்

சுயேச்சை

537

9

C. ஆனந்த தாஸ்

எல்.ஜே.பி

444

10

K. சேகர்

சுயேச்சை

374

170824

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x