Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM

100 - மொடக்குறிச்சி

விவசாயிகளின் கோரிக்கையை முன் நிறுத்தி 1996ம் ஆண்டு 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய தொகுதி. மொடக்குறிச்சி, கொடுமுடி, சிவகிரி, அறச்சலூர், பாசூர், அவல்பூந்துறை உள்ளிட்ட பகுதிகளை கொண்ட மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயமே பிரதான தொழில். கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது. காலிங்கராயன், கீழ்பவானி கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் இத்தொகுதியில் நீர் மேலாண்மை, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்றவை முக்கிய பிரச்சினையாக உள்ளன. ஈரோடு வருவாய் வட்டத்தில் தொகுதி முழுமையும் இருந்த நிலையில், சமீபத்தில் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடியை தலைமையிடமாக கொண்டு இரு வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கொங்கு வேளாள கவுண்டர், வேட்டுவ கவுண்டர், நாடார்கள், வன்னியர் மற்றும் ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தொகுதியில் பரவலாக உள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களில் 1984ல் அதிமுகவும், 1989ல் திமுகவும், 1991ல் அதிமுகவும், 1996ல் திமுகவும், 2001ல் அதிமுகவும், 2006ல் காங்கிரசும், 2011ல் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஆர்.என்.பழனிசாமியை, அதிமுக வேட்பாளரான ஆர்.என்.கிட்டுசாமி தோற்கடித்து எம்.எல்.ஏ.,வானார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

வி.பி.சிவசுப்பிரமணி

அதிமுக

2

பி.சச்சிதானந்தம்

திமுக

3

எம்.ரமேஷ்

தேமுதிக

4

சி.நாச்சிமுத்து

பாமக

5

ஜெ.கிருஷ்ணகுமார்

பாஜக

6

ஜி.பிரகாஷ்

நாம் தமிழர்

7

எஸ்.சூரியமூர்த்தி

கொமதேக



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

ஈரோடு வட்டம் (பகுதி)

ஊராட்சிகள்

புஞ்சை லக்காபுரம், புதூர், துய்யம்பூந்துறை, கனகபுரம், வேலம்பாளையம், பூந்துறை, சேமூர், அவல்பூந்துறை, மொடவாண்டி சத்தியமங்கலம், நஞ்சை ஊத்துக்குளி, முத்தாயிபாளையம், ஈஞ்சம்பள்ளி, தானத்தம்பாளையம், எழுமாத்தூர், வேலம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, காகம், குலவிளக்கு, பழமங்கலம், நஞ்சை கொளாநல்லி, கொளத்துபாளையம், கொந்தளம், எல்லைக்காடு, விளக்கேத்தி, கொங்குடையம்பாளையம், முருங்கியம்பாளையம், அஞ்சூர், வள்ளிபுரம், இச்சிபாளையம், வடிவுள்ளமங்கலம், அய்யம்பாளையம், எழுநூத்திமங்கலம், தேவகி அம்மாபுரம், ஆவுடையாபாறை மற்றும் நாகமநாய்க்கன்பாளையம் கிராமங்கள்.

பேரூராட்சிகள்

அவல்பூந்துறை, மொடக்குறிச்சி , பாசூர், அரச்சலூர், வடுகப்பட்டி, கிளாம்பட்டி, வெள்ளோட்டம்பரப்பு , சிவகிரி , கொள்ளங்கோயில், ஊஞ்சலூர் , வெங்கம்பூர், கொடுமுடி மற்றும் சென்னசமுத்திரம்

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,07,551

பெண்

1,14,404

மூன்றாம் பாலினத்தவர்

23

மொத்த வாக்காளர்கள்

2,21,978

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1967

கே. ஆர். நல்லசிவம்

சம்யுக்தா சோசலிச கட்சி

45303

1971

மு. சின்னசாமி

திமுக

45108

1977

சுப்புலட்சுமி ஜெகதீசன்

அதிமுக

38072

1980

ச. பாலகிருஷ்ணன்

அதிமுக

56049

1984

ச. பாலகிருஷ்ணன்

அதிமுக

65641

1989

அ. கணேசமூர்த்தி

திமுக

58058

1991

கவிநிலவு தர்மராசு

அதிமுக

78653

1996

சுப்புலட்சுமி ஜெகதீசன்

திமுக

64436

2001

பி. சி. இராமசாமி

அதிமுக

74296

2006

ஆர். எம். பழனிசாமி

காங்கிரஸ்

64625

2011

ஆர்.என்.கிட்டுசாமி

அதிமுக

87705

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1967

சி. குழந்தையம்மாள்

காங்கிரஸ்

25444

1971

எம். சென்னியப்பன்

சம்யுக்தா சோசலிச கட்சி

31431

1977

அ. கணேசமூர்த்தி

திமுக

15200

1980

அ. கணேசமூர்த்தி

திமுக

38402

1984

அ. கணேசமூர்த்தி

திமுக

48315

1989

ச. பாலகிருஷ்ணன்

அதிமுக (ஜெ)

42051

1991

கு. இளஞ்செழியன்

திமுக

42178

1996

ஆர். என். கிட்டுசாமி

அதிமுக

24896

2001

சுப்புலட்சுமி ஜெகதீசன்

திமுக

40084

2006

வி. பி. நமசிவாயம்

அதிமுக

60765

2011

ஆர். எம். பழனிசாமி

காங்கிரஸ்

47543

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R.M. பழனிசாமி

காங்கிரஸ்

64625

2

V.P. நமசிவாயம்

அ.தி.மு.க

60765

3

B. விக்டோரியா

தே.மு.தி.க

10711

4

P. நல்லசாமி

பிஜேபி

3303

5

K.S. தங்கவேல்

சுயேச்சை

1076

6

K. செல்லதுரை

சுயேச்சை

1033

7

K. கோவிந்தசாமி

பகுஜன் சமாஜ் கட்சி

929

8

S. பூவை

சுயேச்சை

708

9

K.M. நடராசன்

என்சிபி

701

10

N. மாரிமுத்து

சுயேச்சை

661

11

M. செல்வராஜ்

சுயேச்சை

529

12

S.K. கதிர்வேல்

சுயேச்சை

373

13

K. மயில்சாமி

சுயேச்சை

301

14

T.K. குணசேகரன்

சுயேச்சை

294

15

M. செகநாதன்

சுயேச்சை

289

16

C. சடையப்பன்

சுயேச்சை

209

146507

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R.N.கிட்டுசாமி

அ.தி.மு.க

87705

2

R.M.பழனிசாமி

காங்கிரஸ்

47543

3

T.கதிர்வேல்

பாஜக

8376

4

K.தேவேந்திரன்

பகுஜன் சமாஜ் கட்சி

1992

5

K.S கோவநம்தங்கவேல்

சுயேச்சை

1555

6

R. வீரகோபால்

சுயேச்சை

1314

7

S. கணேசன்

சுயேச்சை

1088

8

M. விஸ்வநாதன்

சுயேச்சை

721

9

R. முருகேசன்

சுயேச்சை

602

10

V.S. துரைசாமி

சுயேச்சை

540

11

K. கனகராஜ்

சுயேட்சை

529

12

P.S. தங்கவேலு

சுயேச்சை

428

13

K.K. கதிர்வேல்

சுயேட்சை

403

14

S. சிவகுமார்

சுயேச்சை

296

153092

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x