Published : 05 Apr 2014 06:58 PM
Last Updated : 05 Apr 2014 06:58 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - அருப்புக்கோட்டை

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டை



வென்றவர்: வைகைச்செல்வன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 76546

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்(திமுக)

பெற்ற வாக்குகள்: 65908



அதிமுகவைச் சேர்ந்த வைகைச் செல்வன் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை



• சாலை வசதிகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• சட்டம் ஒழுங்கு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• குடிநீர் விநியோகம்

• போக்குவரத்து கட்டமைப்பு



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• மின்விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• வேலைவாய்ப்பு

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x