Published : 06 Mar 2014 07:26 PM
Last Updated : 06 Mar 2014 07:26 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - விழுப்புரம்

2011 சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம்

வென்றவர்: சி.வி. சண்முகம் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 90304

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே. பொன்முடி (திமுக)

பெற்ற வாக்குகள்: 78207

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி . சண்முகம் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• அரசு மருத்துவமனை வசதிகள்

• சட்டம் ஒழுங்கு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• போக்குவரத்து கட்டமைப்பு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• சாலை வசதிகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப் படுதல்

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• குடிநீர் வசதி

• மின் விநியோகம்

• சட்டம் ஒழுங்கும் சுமார் ரகமே.

திருப்தி இல்லை

• வேலைவாய்ப்புகள் போதுமானதாக இல்லை.

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள் போதுமானதாக இல்லை.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x