கருத்து சொல்ல வாங்க

கருத்து சொல்ல வாங்க

Published on

விழுப்புரத்தில் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?

A. தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்

B. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பராமரிக்க வேண்டும்.

C. திண்டிவனம் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

உங்கள் கருத்துகள் - வாக்குகளை அளிக்க தங்கள் பெயர், வயது டைப் செய்து,

‘A’ (அ) ‘B’ (அ) ‘C’ என்று டைப் செய்து 740 123 6677 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

தங்கள் கருத்துகளை election@kslmedia.in என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

Whatsapp மூலமாகவும் வாக்களிக்கலாம். விழுப்புரம் பற்றிய உங்கள் கருத்துகளை புகைப்படமாகவும், உங்கள் குரலிலேயே ஆடியோவாகவும், சிறு வீடியோவாகவும் 740 123 6677 என்கிற Whatsapp எண்ணுக்கு அனுப்பலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in