Published : 07 Apr 2014 06:34 PM
Last Updated : 07 Apr 2014 06:34 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - தூத்துக்குடி

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி



வென்றவர்: சி.த. செல்லபாண்டியன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 89010

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: பி. கீதா ஜீவன் (திமுக)

பெற்ற வாக்குகள்: 62817



அதிமுகவின் சி த செல்லபாண்டியன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அரசு மருத்துவமனைகளில் சேவைத் தரம்

• மின்விநியோகம்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சட்டம் ஒழுங்கு

• குடிநீர் விநியோகம்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• வேலைவாய்ப்பு

• சாலை வசதிகள்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்



திருப்தி இல்லை

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x