Published : 25 Mar 2014 05:44 PM
Last Updated : 25 Mar 2014 05:44 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - திருவெறும்பூர்

2011 சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர்



வென்றவர்: எஸ். செந்தில்குமார் (தேமுதிக)

பெற்ற வாக்குகள்: 71356

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே.என். சேகரன் (திமுக)

பெற்ற வாக்குகள்: 67151



தேமுதிகவின் எஸ். செந்தில்குமார் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அருகில் பள்ளி , கல்லூரிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சாலை வசதிகள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• குடிநீர் விநியோகம்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சட்டம் ஒழுங்கு

• மின்விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• வேலைவாய்ப்பு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்



திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x