Published : 05 Apr 2014 08:48 PM
Last Updated : 05 Apr 2014 08:48 PM

திரும்பிப் பார்ப்போம்

சுமார் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது திருநெல்வேலி நகரம். அதற்கு அரிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழியே சாட்சி. திருநெல்வேலியைப் பாண்டியர்கள், ஆற்காடு நவாப், நாயக்கர்கள், விஜய நகரப் பேரரசர்கள் ஆண்டனர். 1801-ம் ஆண்டு திருநெல்வேலி ஆங்கிலேயர்கள் வசமானது. கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தில் திருநெல்வேலிதான் ராணுவத் தலைமையகம். பாரதியார், வ.உ.சி., கட்டபொம்மன் ஆகியோர் இம்மண்ணின் மைந்தர்கள். திருநெல்வேலி அல்வா உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நகரம் 1999-ம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x