Published : 31 Mar 2014 06:32 PM
Last Updated : 31 Mar 2014 06:32 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - திருப்பத்தூர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர்



வென்றவர்: கே.ஆர். பெரியகருப்பன் (திமுக)

பெற்ற வாக்குகள்: 83485

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 81901



திமுகவின் கே. ஆர். பெரியகருப்பன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• போக்குவரத்து கட்டமைப்பு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• சட்டம் ஒழுங்கு

• மின்விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அருகில் பள்ளி , கல்லூரிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சாலை வசதிகள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• வேலைவாய்ப்பு



திருப்தி இல்லை

• குடிநீர் விநியோகம்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x