Published : 17 Mar 2014 06:40 PM
Last Updated : 17 Mar 2014 06:40 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - சேலம் தெற்கு

2011 சட்டமன்றத் தேர்தலில் சேலம் தெற்கு

வென்றவர்: எம்.கே. செல்வராஜூ (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 112691

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எஸ்.ஆர். சிவலிங்கம் (திமுக)

பெற்ற வாக்குகள் : 52476

அதிமுகவின் எம்.கே.செல்வராஜு இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• சட்டம் ஒழுங்கு

• மின் விநியோகம்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சாலை வசதிகள்

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• குடிநீர் விநியோகம்

• வேலைவாய்ப்பு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x