

சேலத்தில் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?
A. பன்னோக்குச் சிறப்பு மருத்துவமனையை மேம்படுத்தி இயக்க வேண்டும்.
B. கழிவுநீர் அகற்றல் உள்ளிட்ட பணிகளை மேம்படுத்த வேண்டும்.
C. சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
உங்கள் கருத்துகள் - வாக்குகளை அளிக்க தங்கள் பெயர், வயது டைப் செய்து, ‘A’ (அ) ‘B’ (அ) ‘C’ என்று டைப் செய்து 7401 23 6677 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.
Whatsapp மூலமாகவும் வாக்களிக்கலாம். சேலம் பற்றிய உங்கள் கருத்துகளைக் புகைப்படமாகவும், உங்கள் குரலிலேயே ஆடியோவாகவும், சிறு வீடியோவாகவும் 7401 23 6677 என்கிற Whatsapp எண்ணுக்கு அனுப்பலாம்.
தங்கள் கருத்துகளை election@kslmedia.in என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.