Published : 02 Apr 2014 05:49 PM
Last Updated : 02 Apr 2014 05:49 PM

திரும்பிப் பார்ப்போம்

15-ம் நூற்றாண்டில் ராமநாதபுரம் பாண்டியர்கள் வசம் இருந்தது. பின்னர், விஜயநகர நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. 1741-ம் ஆண்டு ராமநாதபுரம் மராட்டியர்கள் வசமும், 1744-ல் நிஜாம்கள் வசமும் இருந்தது. 1795-ம் ஆண்டு ராமநாதபுரம் ஆங்கிலேயர் வசமானது. 1803-ம் ஆண்டு மருது சகோதரர்கள், கட்டபொம்மனுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்தனர். 1892-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜே.எஃப். பிரையண்ட் இதன் முதல் கலெக்டர். சுதந்திரத்துக்குப் பின் 1985-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி ராமநாதபுரம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x