Published : 22 Mar 2014 08:00 PM
Last Updated : 22 Mar 2014 08:00 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - உடுமலைப்பேட்டை

2011 சட்டமன்றத் தேர்தலில் உடுமலைப்பேட்டை



வென்றவர்: வி. பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 95477

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: டி. இளம்பரிதி (கொமுக)

பெற்ற வாக்குகள் : 50917



அதிமுகவின் வி. பொள்ளாச்சி ஜெயராமன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• வேலைவாய்ப்பு

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• சட்டம் ஒழுங்கு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சாலை வசதிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• மின் விநியோகம்



திருப்தி இல்லை

.• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x