Published : 26 Mar 2014 03:22 PM
Last Updated : 26 Mar 2014 03:22 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - லால்குடி

2011 சட்டமன்றத் தேர்தலில் லால்குடி



வென்றவர்: ஏ. சௌந்தரபாண்டியன் (திமுக)

பெற்ற வாக்குகள்: 65363

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஏ.டி. செந்தூரேஸ்வரன் (தேமுதிக)

பெற்ற வாக்குகள்: 58208



திமுகவின் ஏ. சௌந்தரபாண்டியன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• குடிநீர் விநியோகம்

• சட்டம் ஒழுங்கு

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• வேலைவாய்ப்பு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• சாலை வசதிகள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத் தரம்

• போக்குவரத்து கட்டமைப்பு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• மின்விநியோகம்



திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x