Published : 16 May 2014 10:36 AM
Last Updated : 16 May 2014 10:36 AM

சீமாந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி வருகிறது. சீமாந்திராவில் 7 நாடாளுமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஸ்ரீகாகுளம் மாவட்டதில், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் கே.ராம்மோகன் 1,400 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.

அராகு நாடாளுமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.கீதா 1,382 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x