Published : 09 Apr 2014 10:34 AM
Last Updated : 09 Apr 2014 10:34 AM
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மேலும் 6 வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று அறிவித்தது. இத்துடன் சேர்த்து மொத்தம் 69 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா, குர்தாஸ்பூர், சங்ரூர், அமிர்தசரஸ், ஆந்திர மாநிலம் கம்மம், உத்தரப் பிரதேசம் லால்கஞ்ச் ஆகிய 6 தொகுதிகளுக்கு இப்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT