Published : 21 Mar 2014 08:40 PM
Last Updated : 21 Mar 2014 08:40 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - பவானிசாகர் (தனி)

2011 சட்டமன்றத் தேர்தலில் பவானிசாகர் (தனி)

வென்றவர்: பி.எல்.சுந்தரம் (கம்யூ)

பெற்ற வாக்குகள் : 82890

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஆர். லோகேஸ்வரி (திமுக)

பெற்ற வாக்குகள்: 63487



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பி.எல். சுந்தரம் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• குடிநீர் விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• சட்டம் ஒழுங்கு

• போக்குவரத்து கட்டமைப்பு

• அருகில் பள்ளி , கல்லூரிகள் சாலை வசதிகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சாலை வசதிகள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்

• மின் விநியோகம்

• வேலைவாய்ப்பு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்



திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x