Published : 18 Mar 2014 18:25 pm

Updated : 07 Jun 2017 11:25 am

 

Published : 18 Mar 2014 06:25 PM
Last Updated : 07 Jun 2017 11:25 AM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - சேந்தமங்கலம் (எஸ்.டி)

2011 சட்டமன்றத் தேர்தலில் சேந்தமங்கலம் (எஸ்.டி)

வென்றவர்: ஆர். சாந்தி (தேமுதிக)


பெற்ற வாக்குகள்: 76637

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே. பொன்னுசாமி (திமுக)

பெற்ற வாக்குகள்: 68132



தேமுதிகவின் ஆர். சாந்தி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• சாலை வசதிகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• மின்விநியோகம்

• போக்குவரத்து கட்டமைப்பு



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சட்டம் ஒழுங்கு

• குடிநீர் விநியோகம்

• வேலைவாய்ப்பு

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.



திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.


சேந்தமங்கலம் தொகுதிவாக்காளர் வாய்ஸ்நாமக்கல்

You May Like

More From This Category

More From this Author