Published : 18 Mar 2014 06:32 PM
Last Updated : 18 Mar 2014 06:32 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - பரமத்தி-வேலூர்

2011 சட்டமன்றத் தேர்தலில் பரமத்தி-வேலூர்

வென்றவர்: யூ. தனியரசு (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை – போட்டியிட்டது அதிமுக சின்னத்தில்)

பெற்ற வாக்குகள்: 82682

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: சி. வடிவேலு (பாமக)

பெற்ற வாக்குகள் : 51664



அதிமுகவின் யூ. தனியரசு இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சாலை வசதிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சட்டம் ஒழுங்கு

• மின் விநியோகம்

• வேலைவாய்ப்பு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்



திருப்தி இல்லை

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x