Published : 08 Apr 2014 17:48 pm

Updated : 23 May 2016 16:07 pm

 

Published : 08 Apr 2014 05:48 PM
Last Updated : 23 May 2016 04:07 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - குளச்சல்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் குளச்சல்



வென்றவர்: ஜே.ஜி. பிரின்ஸ் (காங்)

பெற்ற வாக்குகள்: 58428

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: பி. லாரன்ஸ் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 46607



காங்கிரஸ் கட்சியின் ஜே. ஜி. பிரின்ஸ் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• வேலைவாய்ப்பு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும்

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத் தரம்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• போக்குவரத்து கட்டமைப்பு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• சட்டம் ஒழுங்கு



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• மின்விநியோகம்



திருப்தி இல்லை

• சாலை வசதிகள்



வாக்காளர் வாய்ஸ்சட்டமன்றத் தேர்தல்2011கன்னியாகுமரிகுளச்சல்காங்கிரஸ் கட்சிஜே. ஜி. பிரின்ஸ்

You May Like

More From This Category

More From this Author