Published : 08 Apr 2014 06:24 PM
Last Updated : 08 Apr 2014 06:24 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - பத்மநாபபுரம்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் பத்மநாபபுரம்



வென்றவர்: டாக்டர். புஷ்பா லீலா ஆல்பன் (திமுக)

பெற்ற வாக்குகள்: 59882

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எஸ். ஆஸ்டின் (தேமுதிக)

பெற்ற வாக்குகள்: 40561



திமுகவின் டாக்டர். புஷ்பா லீலா ஆல்பன் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• சாலை வசதிகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சட்டம் ஒழுங்கு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• வேலைவாய்ப்பு

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• மின்விநியோகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x