Published : 05 Mar 2014 08:09 PM
Last Updated : 05 Mar 2014 08:09 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - உத்திரமேரூர்

2011 சட்டமன்றத் தேர்தலில் உத்திரமேரூர்

வென்றவர்: பி. கணேசன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 86912

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: பொன்குமார் (திமுக)

பெற்ற வாக்குகள்: 73146

அதிமுகவின் பி.கணேசன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• குடிநீர்

• மின்விநியோகம்

• சாலை வசதிகள்

• சட்டம் ஒழுங்கு

• ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப் படுதல்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• வேலைவாய்ப்புகள்

• போக்குவரத்து வசதிகள்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.

திருப்தி இல்லை

• அரசு மருத்துவமனைகளில் சேவை தரம் இல்லை

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள் போதுமானதாக இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x