Published : 05 Mar 2014 07:16 PM
Last Updated : 05 Mar 2014 07:16 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - செங்கல்பட்டு

2011 சட்டமன்றத் தேர்தலில் செங்கல்பட்டு

வென்றவர்: டி. முருகேசன் (தேமுதிக)

பெற்ற வாக்குகள்: 83297

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: வி.ஜி. ரங்கசாமி (பாமக)

பெற்ற வாக்குகள்: 83006

தேமுதிக வின் அனகை முருகேசன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். செங்கல்பட்டு சட்ட மன்ற தொகுதி மக்களின் மன சாட்சியாக ஆய்வில் வெளிப்பட்டவை.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• குடிநீர் வசதி

• தரமான சாலைகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப் படுதல்

• மின் விநியோகம்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சாலை வசதிகள்

• மணற் கொள்ளையில் அரசின் சமீபத்திய நடவடிக்கைகள்

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சட்டம் ஒழுங்கு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• வேலை வாய்ப்புகள் போதுமானதாக இல்லை

திருப்தி இல்லை

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• அரசு மருத்துவ வசதிகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள் போதுமானதாக இல்லை.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x