Published : 08 Mar 2014 10:12 PM
Last Updated : 08 Mar 2014 10:12 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - ஏற்காடு

2013 சட்டமன்ற இடைத் தேர்தலில் ஏற்காடு (எஸ்.டி)

வென்றவர்: பி.சரோஜா (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 142771

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: வி.மாறன் (திமுக)

பெற்ற வாக்குகள்: 64655

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• குடிநீர் விநியோகம்

• சட்டம் ஒழுங்கு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• மின்விநியோகம்

• சாலை வசதிகள்

• வேலைவாய்ப்பு

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

திருப்தி இல்லை

• போக்குவரத்து கட்டமைப்பு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள் போதுமானதாக இல்லை.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x