Published : 08 Mar 2014 10:09 PM
Last Updated : 08 Mar 2014 10:09 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - ஆத்தூர்

2011 சட்டமன்றத் தேர்தலில் ஆத்தூர்

வென்றவர்: ஐ. பெரியசாமி (திமுக)

பெற்ற வாக்குகள்: 112751

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எஸ். பாலசுப்பிரமணி (தேமுதிக)

பெற்ற வாக்குகள்: 58819

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி (திமுக ) இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• மின்விநியோகம்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சட்டம் ஒழுங்கு

• வேலைவாய்ப்பு

• போக்குவரத்து கட்டமைப்பு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்



திருப்தி இல்லை

• குடிநீர் விநியோகம்

• சாலை வசதிகள்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x