Published : 08 Mar 2014 22:16 pm

Updated : 07 Jun 2017 11:00 am

 

Published : 08 Mar 2014 10:16 PM
Last Updated : 07 Jun 2017 11:00 AM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - கெங்கவல்லி (தனி)



2011 சட்டமன்றத் தேர்தலில் கெங்கவல்லி (தனி)

வென்றவர்: ஆர். சுபா (தேமுதிக)

பெற்ற வாக்குகள்: 72922

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே. சின்னதுரை (திமுக)

பெற்ற வாக்குகள்: 59457

தேமுதிகவின் ஆர்.சுபா இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• சட்டம் ஒழுங்கு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• மின்விநியோகம்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சாலை வசதிகள்

• வேலைவாய்ப்பு

• போக்குவரத்து கட்டமைப்பு

• குடிநீர் விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

வாக்காளர் வாய்ஸ் - கள்ளக்குறிச்சிகெங்கவல்லி தொகுதி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x