Published : 19 Mar 2014 07:58 PM
Last Updated : 19 Mar 2014 07:58 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - மொடக்குறிச்சி

2011 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி

வென்றவர்: ஆர்.என். கிட்டுசாமி (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 87705

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஆர்.எம். பழனிச்சாமி (காங்)

பெற்ற வாக்குகள்: 47543



அதிமுகவின் ஆர். என். கிட்டுசாமி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• குடிநீர் விநியோகம்

• சாலை வசதிகள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• சட்டம் ஒழுங்கு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும்

• வேலைவாய்ப்பு

• போக்குவரத்து கட்டமைப்பு

• மின்விநியோகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x