Published : 19 Mar 2014 07:42 PM
Last Updated : 19 Mar 2014 07:42 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - குமாரபாளையம்

2011 சட்டமன்றத் தேர்தலில் குமாரபாளையம்

வென்றவர்: பி. தங்கமணி (அதிமுக)

பெற்ற வாக்குகள் : 91077

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஜி. செல்வராஜு (திமுக)

பெற்ற வாக்குகள்: 64190



அதிமுகவின் பி. தங்கமணி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• போக்குவரத்து கட்டமைப்பு

• சட்டம் ஒழுங்கு

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• குடிநீர் விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• சாலை வசதிகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள் சாலை வசதிகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் சுமார் என்கின்றனர் மக்கள்

• மின் விநியோகம்

• வேலைவாய்ப்பு



திருப்தி இல்லை

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x