Published : 03 Apr 2014 06:32 PM
Last Updated : 03 Apr 2014 06:32 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - ஒட்டன்சத்திரம்





2011 சட்டமன்றத் தேர்தலில் ஒட்டன்சத்திரம்



வென்றவர்: ஆர். சக்கரபாணி (திமுக)

பெற்ற வாக்குகள்: 87743

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: பி. பாலசுப்பிரமணி (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 72810



திமுகவின் ஆர். சக்ரபாணி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• போக்குவரத்து கட்டமைப்பு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• சட்டம் ஒழுங்கு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• சாலை வசதிகள்

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத் தரம்

• மின்விநியோகம்



திருப்தி இல்லை

• வேலைவாய்ப்பு

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x