Published : 03 Apr 2014 06:37 PM
Last Updated : 03 Apr 2014 06:37 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - நத்தம்

2011 சட்டமன்றத் தேர்தலில் நத்தம்



வென்றவர்: ஆர். விஸ்வநாதன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 94947

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே. விஜயன் (திமுக)

பெற்ற வாக்குகள் : 41858



அதிமுவைச் சேர்ந்த அமைச்சர் நத்தம். ஆர். விஸ்வநாதன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• போக்குவரத்து கட்டமைப்பு

• சாலை வசதிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• சட்டம் ஒழுங்கு

• மின் விநியோகம்

• வேலைவாய்ப்பு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்



திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x