Published : 14 Mar 2014 19:45 pm

Updated : 07 Jun 2017 11:16 am

 

Published : 14 Mar 2014 07:45 PM
Last Updated : 07 Jun 2017 11:16 AM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - தருமபுரி

2011 சட்டமன்றத் தேர்தலில் தருமபுரி

வென்றவர்: ஏ. பாஸ்கர் (தேமுதிக)

பெற்ற வாக்குகள்: 76943

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: பி. சாந்தமூர்த்தி (பாமக)

பெற்ற வாக்குகள்: 72900

தேமுதிகவின் ஏ. பாஸ்கர் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• சாலை வசதிகள்

• சட்டம் ஒழுங்கு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• போக்குவரத்து கட்டமைப்பு

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

திருப்தி இல்லை

• குடிநீர் விநியோகம்

• மின்விநியோகம்

• வேலைவாய்ப்பு

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்


வாக்காளர் வாய்ஸ்தர்மபுரி தொகுதி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author