Published : 22 Mar 2014 07:49 PM
Last Updated : 22 Mar 2014 07:49 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - கோயம்புத்தூர் தெற்கு

2011 சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தெற்கு



வென்றவர்: துரைசாமி (என்னும்) சேலஞ்சர் துரை (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 80637

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: பொங்கலூர் பழனிச்சாமி (திமுக)

பெற்ற வாக்குகள் : 52841





அதிமுகவின் துரைசாமி (எ) சேலஞ்சர் துரை இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும்

• வேலைவாய்ப்பு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சாலை வசதிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சட்டம் ஒழுங்கு

• மின் விநியோகம்


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x