Published : 22 Mar 2014 07:51 PM
Last Updated : 22 Mar 2014 07:51 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - சிங்காநல்லூர்

2011 சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர்



வென்றவர்: ஆர். சின்னசாமி (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 89487

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: மயூரா எஸ். ஜெயகுமார்

பெற்ற வாக்குகள்: 55161





அதிமுகவின் ஆர். சின்னசாமி இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• சட்டம் ஒழுங்கு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• வேலைவாய்ப்பு

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• போக்குவரத்து கட்டமைப்பு



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சாலை வசதிகள்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்



திருப்தி இல்லை

• மின்விநியோகம்

• குடிநீர் விநியோகம்


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x