Published : 08 Mar 2014 19:33 pm

Updated : 24 May 2016 14:23 pm

 

Published : 08 Mar 2014 07:33 PM
Last Updated : 24 May 2016 02:23 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? குன்னம்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் குன்னம்

வென்றவர்: எஸ்.எஸ். சிவசங்கர் (திமுக)

பெற்ற வாக்குகள்: 81723

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: துரை. காமராஜ் (தேமுதிக)

பெற்ற வாக்குகள்: 58766

சட்டமன்ற விவாதங்களில் ஆர்வமுடன் பங்கேற்பவரும், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவருமான எஸ்.எஸ்.சிவசங்கர் ( தி.மு.க) இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• குடிநீர் விநியோகம்

• சட்டம் ஒழுங்கு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• மின்விநியோகம்.

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படுதல்

• வேலைவாய்ப்பு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் சுமார் தான் என்கின்றனர் தொகுதி மக்கள்.

திருப்தி இல்லை

• போக்குவரத்து கட்டமைப்பு

• சாலை வசதிகள்

• அரசு மருத்துவமனைகளில் வசதிகள்


வாக்காளர் வாய்ஸ்சிதம்பரம்குன்னம் தொகுதி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author