Published : 15 Mar 2014 16:40 pm

Updated : 07 Jun 2017 11:19 am

 

Published : 15 Mar 2014 04:40 PM
Last Updated : 07 Jun 2017 11:19 AM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - போளூர்

2011 சட்டமன்றத் தேர்தலில் போளூர்



வென்றவர்: எல். ஜெயசுதா (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 92391

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஜி. எதிரொலி மணியன் (பாமக)

பெற்ற வாக்குகள்: 63846



அதிமுகவின் எல். ஜெயசுதா இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• மின் விநியோகம்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• .அருகில் பள்ளி , கல்லூரிகள்

• சாலை வசதிகள்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சட்டம் ஒழுங்கு



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• வேலைவாய்ப்பு

• குடிநீர் விநியோகம்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்



திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்


2011 சட்டமன்றத் தேர்தல்போளூர்நாடாளுமன்றத் தேர்தல் 2014அதிமுகஎல். ஜெயசுதாசட்டமன்ற உறுப்பினர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author