Published : 07 Apr 2014 06:41 PM
Last Updated : 07 Apr 2014 06:41 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - ஒட்டப்பிடாரம் (தனி)

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் ஒட்டப்பிடாரம் (தனி)



வென்றவர்: டாக்டர். கே. கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)

பெற்ற வாக்குகள்: 71330

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எஸ்.ராஜா (திமுக)

பெற்ற வாக்குகள் : 46204



புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கே. கிருஷ்ணசாமி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சட்டம் ஒழுங்கு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• குடிநீர் விநியோகம்

• மின் விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும்



திருப்தி இல்லை

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• போக்குவரத்து கட்டமைப்பு

• வேலைவாய்ப்பு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• சாலை வசதிகள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x