Published : 08 Mar 2014 08:20 PM
Last Updated : 08 Mar 2014 08:20 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - காட்டுமன்னார் கோயில் (தனி)

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார் கோயில் (தனி)

வென்றவர்: என். முருகுமாறன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 83665

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: டி. சிவகுமார் (விசிக)

பெற்ற வாக்குகள்: 51940

அதிமுகவின் என்.முருகுமாறன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்,

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• குடிநீர் விநியோகம்

• சட்டம் ஒழுங்கு

• வேலைவாய்ப்பு

• போக்குவரத்து கட்டமைப்பு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• சாலை வசதிகள்

• மின்விநியோகம்

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x