Published : 01 Apr 2014 06:51 PM
Last Updated : 01 Apr 2014 06:51 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - மதுரை வடக்கு

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு



வென்றவர்: ஏ.கே. போஸ் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 90706

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே.எஸ்.கே. ராஜேந்திரன் (காங்)

பெற்ற வாக்குகள்: 44306



அதிமுகவின் ஏ.கே. போஸ் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• போக்குவரத்து கட்டமைப்பு

• சாலை வசதிகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• வேலைவாய்ப்பு

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• மின்விநியோகம்

• சட்டம் ஒழுங்கு

• குடிநீர் விநியோகம்



திருப்தி இல்லை

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x